Take a fresh look at your lifestyle.

நாளை (21.01.2021) விசிக ஆர்ப்பாட்டம்

361

Get real time updates directly on you device, subscribe now.

மைய அரசே,வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு! மாநில உரிமைகளைப் பறிக்காதே!

மாநில அரசே, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்று!

ஆகிய கோரிக்கைகளை வலியிறுத்தி நாளை (21.01.2021) காலை 10 மணிக்கு தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நடைபெறுகிறது.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறுகிறது! விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்போம்!

பதிவு: தலைவரின் இணைய நிர்வாகம்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.