திமுக சின்னத்தில் விசிக போட்டி’ என்று யாம் உறுதியிட்டு சொல்லவில்லை
கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் கூட்டணியின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்தம் சின்னத்தில் போட்டியிட ஆலோசனை வழங்குவதுண்டு. எங்களைப் போன்றோர் அதனைப் பரிசீலிப்பதுண்டு. ஆனால், எமது #தனித்துவமே_முதன்மையானது.
இவண்:தொல்.திருமாவளவன்.
