திறப்பு விழா
இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணியின் வாடகைக் கார் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் கட்சியின் பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டு திறந்து வைத்தபோது…
https://www.facebook.com/thirumaofficial/videos/523922555252807