‘மாமனிதன் வைகோ’ என்னும் குறும்படம் வெளியீடு

அண்ணன் வைகோ அவர்களின் போராட்ட வரலாற்றை குறிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்னும் குறும்படத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார். நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.

Read more