பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு ! இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? மேதகு ஆளுநர் அவர்கள் உரிய விளக்கமளிக்க வேண்டும்!
கடந்த அக் -17 ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்து வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை
Read more