Browsing Category
அறிக்கைகள்
06 FEB 2021. அன்று சென்னை VCK HELDE கூட்டத்தில் மாநில எக்ஸெக்யூட்டிவ் கமிட்டி கூட்டத்தில்…
(பார்ட்டி ஜனாதிபதியால் தலைவர்)
1. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை உறுதிசெய்ய விசிக முழு அர்ப்பணிப்புடன் அயராது உழைக்கும் என்று இந்த!-->!-->!-->…
விசிக மாநில சிறப்புச் செயற்குழு தீர்மானங்கள்
2021 பிப்ரவரி 06ஆம் நாள் சென்னையில் கட்சியின் தலைவர்எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட!-->…
அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் மாணவர்களின் சேர்க்கையைக் கைவிட்டிருப்பது…
மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை!
சென்னை-அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் (பயோடெக்) பட்டமேற்படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான!-->!-->!-->…
ஏழு தமிழர் விடுதலை குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை
தமிழக அரசு மற்றொரு தீர்மானத்தை கடந்து அரசுக்கு அனுப்ப வேண்டும்! ஒரு சர்வதேச அளவுகோலாக, சுதந்திரமான பாரோலில் செவ்வனை வெளியிடுங்கள்!
ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பேரறிவாளன் உள்பட ஏழு தமிழர்களை!-->!-->!-->…
விவசாயிகள் மீதான அடக்குமுறை! குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…
மத்திய அரசு அனைத்து விதமான நாடாளுமன்ற நடைமுறைகளையும் புறக்கணித்துவிட்டு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கும் மேலாக!-->…
அறவழியில் போராடும் விவசாயிகள் மீது அரசுப் பயங்கரவாத ஒடுக்குமுறை!
உள்துறை அமைச்சர் வன்முறைக்குப் பொறுப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும்!
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
குடியரசு நாளான!-->!-->!-->!-->!-->!-->!-->…
இலங்கை கடற்படை சுட்டு தமிழக மீனவர்கள் படுகொலை!
சிங்கள இனவெறிஅரசை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை!-->!-->!-->!-->!-->…
நாளை (21.01.2021) விசிக ஆர்ப்பாட்டம்
மைய அரசே,வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு! மாநில உரிமைகளைப் பறிக்காதே!
மாநில அரசே, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்று!
ஆகிய கோரிக்கைகளை வலியிறுத்தி நாளை (21.01.2021) காலை 10!-->!-->!-->!-->!-->…
மருத்துவர் சாந்தா அம்மையார் மறைவு
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!பாரதரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை!
சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் உலக!-->!-->!-->!-->!-->…