பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு ! இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? மேதகு ஆளுநர் அவர்கள்  உரிய விளக்கமளிக்க வேண்டும்!

கடந்த அக் -17 ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்து வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை

Read more

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம்!

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி விசிக தலைமையகம் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். தலைமையகப் பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட நிர்வாகிகள்

Read more

‘மாமனிதன் வைகோ’ என்னும் குறும்படம் வெளியீடு

அண்ணன் வைகோ அவர்களின் போராட்ட வரலாற்றை குறிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்னும் குறும்படத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார். நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.

Read more