தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம்!

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி விசிக தலைமையகம் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். தலைமையகப் பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். #Imanuelsekaran

immanuvel sekaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *