Take a fresh look at your lifestyle.

விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

254

Get real time updates directly on you device, subscribe now.

விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜூன் 21ஆம் நாள் தொடங்குவதை முன்னிட்டு விசிக சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் கலந்தாய்வுக் கூட்டம் இன்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் இணையவழியில் நடைபெற்றது. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் விசிக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநாவாஸ், பனையூர் பாபு ஆகியோர் பங்கேற்றனர் . நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். விசிக முதன்மைச் செயலாளர்கள் உஞ்சைஅரசன், பாவரசு, தலைமை நிலையச் செயலாளர்கள் பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் கலந்துகொண்டனர். இணையவழி ஒருங்கிணைப்பு சஜன்பராஜ் மேற்கொண்டார்.- விசிக சமூக ஊடகம்.1,019People reached187EngagementsBoost post

13313319 comments26 sharesLikeCommentShare

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.