#FeTNA அமெரிக்கா நியுயார்க் நகரில் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35வது ஆண்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்றார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் நியூயாரக் மாநகர மேயர் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆடை போர்த்தினார். சங்கத் தலைவர் கால்டுவெல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பேரவை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட யாவருக்கும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நன்றி தெரிவித்தார். #விஐடி வேந்தர் விசுவநாதன், பெருங்கவிகோ வாமுசே ஆகியோரை விழாவில் எழுச்சித்தமிழர் சந்தித்தார்.


