செய்திகள்ட்வீட் மதுரையில் விசிக பொறுப்பாளர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் எழுச்சித்தமிழர் நிதி உதவி By administrator Last updated Jun 30, 2022 140 Share மதுரை மாவட்டம் மாங்குளம் கிராமத்தில் உடல்நலிவுற்று காலமான விசிக பொறுப்பாளர் கோகுல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விசிக சார்பில் ரூ.1 லட்சம் உதவி நிதி வழங்கினோம். – தொல்.திருமாவளவன். 140 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail