துக்ளக் குருமூர்த்திக்கு கண்டனம்

137

இந்திய நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களின் முன்னிலையில் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களைக் கழிசடைகள் என துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு அவர் வெளிப்படையாக தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.