கோவாவில் #ICED_A_THON எனும் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பேணுமை துறைகளின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினேன்.
‘THE MOST PROACTIVE MP IN INDIA’ என்னும் விருதினை மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கோவா முதல்வர் மாண்புமிகு @DrPramodPSawant அவர்கள் வழங்கினார்.
கோவா முதல்வர் @DrPramodPSawant அவர்கள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார். பல் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு சுகாதாரப் பேணுமை வல்லுநர்களுக்கு விருது வழங்கினார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் @venkateshkuppus அவர்கள் வரவேற்று உரையாற்றினார். மருத்துவர் @venkateshkuppus உள்ளிட்ட ஏராளமான சுகாதார வல்லுநர்கள் மற்றும் தடய அறிவியல் வல்லுநர் திரு.குணச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர். மூன்று நாட்கள் இம்மாநாடு நடைபெற்றது.














