இளையான்குடி ஒன்றிய துணை செயலாளர் ரவி அவர்களுக்கு வீரவணக்கம்!

209

இளையான்குடி ஒன்றிய துணை செயலாளர் #தம்பி_ரவி காலமான தகவலறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன். நமது இயக்கத்தின் மீதும் தலைமையின் மீதும் தீவிரப் பற்றுக் கொண்டிருந்த தம்பியின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தம்பிக்கு வீரவணக்கம்!

Leave A Reply

Your email address will not be published.