இனக்கருவறுப்புக் கொடூரத்தைக்’ கண்டிக்கும் அறப்போர்

181

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பையொட்டி மெழுகுவர்த்தி ஏந்துதலை மே17 இயக்கம் மெரினா கடற்கரையில் நடத்திட அனுமதி கோரியுள்ளது. இதற்கு உடனே அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது ‘இனக்கருவறுப்புக் கொடூரத்தைக்’ கண்டிக்கும் அறப்போரேயாகும். எனவே அரசே அனுமதி வழங்கு!

Leave A Reply

Your email address will not be published.