Latest Stories
சுவாமி_சகஜானந்தா அவர்களின் 131ஆவது பிறந்தநாள் இணையவழிக் கருத்தரங்கம்
தோழர்கள் இணையவும்Zoom Meeting ID: 7052480727
https://us02web.zoom.us/j/7052480727
இன்று (சன-27) #சுவாமி_சகஜானந்தா அவர்களின் 131ஆவது பிறந்தநாள்.
அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
அறவழியில் போராடும் விவசாயிகள் மீது அரசுப் பயங்கரவாத ஒடுக்குமுறை!
உள்துறை அமைச்சர் வன்முறைக்குப் பொறுப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவேண்டும்!
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
குடியரசு நாளான!-->!-->!-->!-->!-->!-->!-->…
தமிழக மீனவர்கள் நால்வர் சுட்டுப் படுகொலை(சன18). சிங்களப் படையினரின் இனவெறியாட்டம்.
மோடி அரசின் தமிழர்விரோதப் போக்கைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம். மதிமுக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...
மொழிப்போர் ஈகிய நாள்
தம் இன்னுயிர் நீத்து தாய்த்தமிழ் காத்த போராளிகள் #நடராசன்_தாளமுத்து(1938) உள்ளிட்ட யாவருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கம்!
- தொல்.திருமாவளவன்.
திறப்பு விழா
இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணியின் வாடகைக் கார் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்!-->…
திமுக சின்னத்தில் விசிக போட்டி’ என்று யாம் உறுதியிட்டு சொல்லவில்லை
கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் கூட்டணியின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்தம் சின்னத்தில் போட்டியிட ஆலோசனை வழங்குவதுண்டு. எங்களைப் போன்றோர் அதனைப் பரிசீலிப்பதுண்டு. ஆனால், எமது!-->…
இலங்கை கடற்படை சுட்டு தமிழக மீனவர்கள் படுகொலை!
சிங்கள இனவெறிஅரசை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை!-->!-->!-->!-->!-->…
நாளை (21.01.2021) விசிக ஆர்ப்பாட்டம்
மைய அரசே,வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு! மாநில உரிமைகளைப் பறிக்காதே!
மாநில அரசே, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்று!
ஆகிய கோரிக்கைகளை வலியிறுத்தி நாளை (21.01.2021) காலை 10!-->!-->!-->!-->!-->…
மருத்துவர் சாந்தா அம்மையார் மறைவு
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!பாரதரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை!
சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் உலக!-->!-->!-->!-->!-->…
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்
கருத்துக்கேட்பு கூட்டமே நடத்தக் கூடாது!
கார்ப்பரேட் அரசும் - பொம்மலாட்ட அரசும் அத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
எண்ணூர் அருகேயுள்ள!-->!-->!-->!-->!-->!-->!-->…