• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "viduthalai siruthaigal"

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டம் – மார்ச் 23 முதல் 28 – வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

அண்மைக் காலமாக தமிழகத்தில், குறிப்பாக, வடமாவட்டங்களில் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தருமபுரியில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையைத் திசைதிருப்பும் வகையில் பா.ம.க நிறுவனர் இராமதாசு ...

மேலும் படிக்க

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்

விடுதலைச் சிறுத்தைகளின் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் பட்டியலை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவித்தார்.  பொறுப்பாளர்கள் பட்டியலை அறிய இந்த காணொளியை காணவும். ...

மேலும் படிக்க

போர்க்குற்றவாளி இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.   ...

மேலும் படிக்க

அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு மசோதா – பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முறையல்ல! – தொல்.திருமாவளவன்

தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு மசோதா பிற்படுத்தப்பட்டோருக்கான இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முறையல்ல! பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதிக்காக தலித் இயக்கங்கள் போராடியது வரலாற்று உண்மை! தொல்.திருமாவளவன் ...

மேலும் படிக்க

இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்! – தொல்.திருமாவளவன் எச்சரிக்கை!

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் தமிழர் விரோதப் போக்குக்குக் கண்டனம்! இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்! தொல்.திருமாவளவன் எச்சரிக்கை! ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top