• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "vck.thirumavalavan"

பால் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் அறிக்கை!

தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க

காவல்நிலையத்தில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, சுந்தரபாண்டியபட்டினம் என்னுமிடத்தில் காவல் நிலையத்தில் சையத் முகம்மது என்னும் இசுலாமிய இளைஞர் உதவி ஆய்வாளர் காளிதாசன் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ...

மேலும் படிக்க

ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டார்.

ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மற்றும் 40வது ஆண்டு நிறைவு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார். ...

மேலும் படிக்க

என்.எல்.சி. ஒப்பந்தப் பணியாளர்கள்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு மைய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் ஒப்பந்தப் பணியாளர்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ...

மேலும் படிக்க

ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்தநாள் ,தந்தை தொல்காப்பியர் நினைவு நாளில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள்

ஜூலை 15 பெருந்தலைவர் பிறந்தநாள் ,தந்தை தொல்காப்பியர் நினைவு நாளில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள் காலை *திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் *அங்கனூரில் தந்தை தொல்காப்பியர் அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர்த்தூவி வீரவணக்கம் *அங்கனூர் அரசு பள்ளியில் பத்தாம் ,பணிரெண்டாம் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு ...

மேலும் படிக்க

கல்வியை முழுமையாகக் கட்டணமில்லாமல் வழங்குவதே பெருந்தலைவர் காமராசருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி! தொல்.திருமாவளவன் அறிக்கை

அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி’ என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி ...

மேலும் படிக்க

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு

தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top