• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "vck"

பால் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் அறிக்கை!

தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க

கர்நாடக வனத்துறையினரால் செட்டிபட்டி பழனி சுட்டுக்கொலை மையப் புலனாய்வு விசாரணை கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் அறிக்கை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக வனத் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலியாகியிருக்கிறார். ...

மேலும் படிக்க

தலைவர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் அம்பேத்கர் திடலில் 16.10.2014 அன்று நடைபெற்றது. ...

மேலும் படிக்க

சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை.  தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையிலும், இந்திய அரசு அதனை ஒருபொருட்டாக மதிப்பதில்லை.   ...

மேலும் படிக்க

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க

மார்ச் 23-ல் சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டத்தை கண்டித்தும் மார்ச் 23 முதல் 28 வரை வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் தொடங்கவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top