சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்
இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை. தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையிலும், இந்திய அரசு அதனை ஒருபொருட்டாக மதிப்பதில்லை. ...
மேலும் படிக்க ›