விருதுகள் வழங்கும் விழா எழுச்சித்தமிழர் காணொளி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் மொழி, இன பாதுகாப்பு போன்ற தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டிதர் அயோத்திதாசர், ...
மேலும் படிக்க ›