• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "rajapakse"

சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை.  தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையிலும், இந்திய அரசு அதனை ஒருபொருட்டாக மதிப்பதில்லை.   ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு! தொல்.திருமாவளவன் அறிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எண்ணெய்ப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ...

மேலும் படிக்க

கலப்பு திருமணம் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நச்சு பிரச்சாரம் – தலைவர் திருமா

கலப்பு திருமணம் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நச்சு பிரச்சாரம் - தலைவர் திருமா ...

மேலும் படிக்க

ஜான் தாமஸ் எழுமலை அவர்களுக்கு திருமா வீரவணக்கம்(video)

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும்  மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்  .இந்த ஆண்டும்   பஞ்சமி நில மீட்பு போராளிகளான  ஜான் தாமஸ் -எழுமலை ஆகியோருக்கு  வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம்  காரணையில்  10.10.12 காலை 11 மணிக்கு நடைபெற்றது . ...

மேலும் படிக்க

தொல்.திருமா அவர்கள் ராஜபக்சே வருகை தொடர்பாக ராஜ்யசபா தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணல்(video)

தொல்.திருமா அவர்கள் ராஜபக்சே வருகை தொடர்பாக ராஜ்யசபா தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணல்(video) ...

மேலும் படிக்க

போர்க்குற்றவாளி இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.   ...

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் போராட்டம்

மக்களவை நண்பகல் 12 மணிக்கு கூடியபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது கைகளில் இந்தியா வரும்  இலங்கை அதிபர் ராஜபட்சேவை சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்கக் கூடாது, தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புண்படுத்தக்கூடாது ஆகிய இருவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி முழக்கமிட்டார். ...

மேலும் படிக்க

இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்! – தொல்.திருமாவளவன் எச்சரிக்கை!

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் தமிழர் விரோதப் போக்குக்குக் கண்டனம்! இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்! தொல்.திருமாவளவன் எச்சரிக்கை! ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top