கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...
மேலும் படிக்க ›