என்னை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை தொல்.திருமா ஆவேசம்
இணையதள கருத்தரங்கம் நிகழ்ச்சி கடந்த 17.6.12 அன்று சென்னை பாரீஸ் அரங்கில் நடைபெற்றது .இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்.அவர் மீது வைக்கப்படும் ஒரே விமர்சனத்திற்கு அண்ணன் அளித்த பதில்..... திண்ணியத்தில் மலம் திணித்த போது பேசாத நீங்கள் பரமகுடியில் படுகொலை செய்யப்பட்டபோது பேசாதா நீங்கள் ஒன்றபட்டுபோராடுவோம் என்று அழைத்தபோது வராதா நீங்கள் நான் மறைமலை நகரி ...
மேலும் படிக்க ›