• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்."

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க

ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.   ...

மேலும் படிக்க

தருமபுரி மாவட்டத்தில் சாதிவெறியாட்டம் – வருகிற 12 ஆர்ப்பாட்டம் தலைவர் திருமா அறிவிப்பு .

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ளது நத்தம்காலனி. இந்த ஊரை சேர்ந்தவர் இளவரசன். இவரும் செல்லன்கொட்டாயை சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யா என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ...

மேலும் படிக்க

இராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 1000 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ...

மேலும் படிக்க

21-9-2012-விடுதலைச்சிறுத்தைகள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தொல். திருமாவளவன் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார்.  ...

மேலும் படிக்க

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர்களிடம்- எழுச்சித் தமிழர்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது ...

மேலும் படிக்க

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது ...

மேலும் படிக்க

செப்டம்பர் 20 – பொது வேலைநிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு – தொல். திருமாவளவன் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்குக் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு முதலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20ஆம் நாள் நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. ...

மேலும் படிக்க

சிவகாசியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் – எழுச்சித் தமிழர் கண்டன உரை

பட்டாசு ஆலை விபத்தில் பலியான உயிர்களுக்கும்  , பெரியார் நகர் குடியிருப்பு பகுதியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த  மண்ணுரிமை போராளி கணேசனுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top