பொற்காசுகள் வழங்கும் விழா வேளச்சேரி (video)
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் முதல் முறையாக போராளித்தலைவரின் பொன்விழா வேளச்சேரி பகுதி சார்பாக இன்று 6.10.12 -12 மணிக்கு கபாலி கல்யாண மகாலில் நடைபெற்றது.இந்நிகழ்வை வேளச்சேரி ரவிசங்கர் ,இளையா மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் ஒருகிணைத்து இருந்தனர். எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த இரண்டு நாள் காவேரி நீர் மீட்பு ஊர்தி பயணத்தை முடித்த கையோடு இந்நிகழ்வில் கலந்துகொண்டார் கொடையரங்கம் நடைபெறுவதற்கு முன் ...
மேலும் படிக்க ›