• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "தொல் திருமா அவர்களுக்கு அய்யா நல்லக்கண்ணு வாழ்த்துரை"

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டம் – மார்ச் 23 முதல் 28 – வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

அண்மைக் காலமாக தமிழகத்தில், குறிப்பாக, வடமாவட்டங்களில் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தருமபுரியில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையைத் திசைதிருப்பும் வகையில் பா.ம.க நிறுவனர் இராமதாசு ...

மேலும் படிக்க

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் நேற்று 19.6.12 மாலை 3 மணிக்கு நடைப்பெற்றது, இதில் பொது செயலாளர்கள் ,துணை பொது செயலாளர்கள் ,அமைப்பு செயலாளர்கள் ,தலைமைநிலைய பொறுப்பாளர்கள், உள்பட அனைத்து மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், ...

மேலும் படிக்க

மாநில செயற்குழு கூட்டம் தலைவர் தொல்.திருமா தலைமையில் நடைப்பெறுகிறது

அன்று 15/06/2012 நடைப்பெற இருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் எழுச்சித்தமிழரின் டெல்லி பயணத்தால் , நாளை 19/06/2012 விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைப்பெறுகிறது, இதில் அனைத்து மாநில பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளவும் ...

மேலும் படிக்க

தொல் திருமா அவர்களுக்கு அய்யா நல்லக்கண்ணு வாழ்த்துரை வழங்கிய காணொளி (video)

எழுச்சித்தமிழர் அவர்களின் பொன் விழா ஆண்டை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் எழுச்சியோடு அன்று 11.06.2012 மாலை 5 மணிக்குசென்னை,தி.நகர்,சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில்கொண்டாடினர் .இதில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அனைவராலும் மதிக்கப்படுபவருமான தோழர் நல்லக்கண்ணு அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். ...

மேலும் படிக்க

தலைவர்.தொல்.திருமாவளவன் பொன்விழா நிறைவுரை காணொளி(video)

எழுச்சித்தமிழர் அவர்களின் பொன் விழா ஆண்டை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் எழுச்சியோடு அன்று 11.06.2012 மாலை 5 மணிக்குசென்னை,தி.நகர்,சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைப்பெற்றது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top