• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "தொல்.திருமா"

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

இராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 1000 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ...

மேலும் படிக்க

13 ஆம் ஆண்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் வீரவணக்க நாள் – எழுச்சித் தமிழர் வீரவணக்கம்

23/07/2012 விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் 17 களப்போராளிகள் உயிர்நீத்த தாமிரபரணி ஆற்றில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மலர்வளையம் வைத்து மலர் தூவி தனது வீரவணக்கத்தை செலுத்தினார் , ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமா அவர்களின் பொன்விழாவில் வெளியிட்ட “எரிமலைச்சிரிப்பே” பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு "எரிமலைச் சிரிப்பே" இதில் அடங்கிய பத்து பாடல்களையும் எழுதியவர் அறிவுமதி  இசை:தாஜ்நூர் ஒருங்கிணைப்பு: வன்னி அரசு ,புவனேசுவரன் .உங்கள் செவிக்கு விருந்து படைத்து இருக்கிறோம் அனைவரும் கேட்டு மகிழுங்கள். ...

மேலும் படிக்க

கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பிறந்தநாள் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பிறந்த நாள் இசுலாமிய சமூகத்தினருக்கு மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காகவும் பாடுபட்ட மிகச்சிறந்த சனநாயகச் சிந்தனையாளர்-தொல்.திருமாவளவன் புகழாரம் ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top