அய்யா தொல்காப்பியர் 2 ஆம்ஆண்டு வீரவணக்கநாள்-தொல்காப்பியர் கல்வி அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
ஜூலை 15 எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தையார் அய்யா தொல்காப்பியரின் இரண்டாம் ஆண்டு வீரவணக்க நாள் அன்று காலை அங்கனூரில் தலைவர் தொல்.திருமா உட்பட சிறுத்தைகள் அனைவரும் அமைதியாக வந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.பின்னர் தொல்காப்பியர் கல்வி அறக்கட்டளை சார்பாக அரசு உயர்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்,இலவச பொது மருத்துவ முகாம்,இலவச சித்த மருத்துவ ம ...
மேலும் படிக்க ›