• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "திருமா"

ஆந்திர மாநில விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் திருப்பதியில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது

ஆந்திர மாநில விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக கல்வி உரிமை மாநாடு திருப்பதியில் உள்ள இந்திரா மைதானத்தில் 18.10.2014 அன்று நடைபெற்றது. ...

மேலும் படிக்க

நோக்கியா நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் கோரிக்கை!

திருப்பெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா நிறுவனத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகம் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  அந்நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுமார் 13,000 தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க

காவல்நிலையத்தில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, சுந்தரபாண்டியபட்டினம் என்னுமிடத்தில் காவல் நிலையத்தில் சையத் முகம்மது என்னும் இசுலாமிய இளைஞர் உதவி ஆய்வாளர் காளிதாசன் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ...

மேலும் படிக்க

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

‘டெல்டா பந்த்’ போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு – தொல்.திருமாவளவன்

கர்நாடக அரசை எதிர்த்து விவசாயச் சங்கங்கள் நடத்தும் 'டெல்டா பந்த்' போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு ...

மேலும் படிக்க

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் குருதிக்கொடை – தொல். திருமாவளவன் அறிவிப்பு!

டெங்குவால் பாதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆங்காங்கே இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் குருதிக்கொடை அளிப்பார்கள். இந்த நோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் அவர்கள் ஈடுபடுவார்கள். ...

மேலும் படிக்க

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்களுக்கு 500 கிராம் பொற்காசுகள் வழங்கும் விழா.காணொளி (video)

:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பொன் விழாவையொட்டி அவருக்கு 500 கிராம் பொற்காசுகள் வழங்கும் விழா மடிப்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். அகரன், முதல்வன்,சீராளன், வழக்கறிஞர் கண்ணன், மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்திரசேகர், செந்தில் முன்னிலை வகித்தனர். தகடூர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியை வன்னியரசு தொகுத்து வழங்கினார். ...

மேலும் படிக்க

கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பிறந்தநாள் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பிறந்த நாள் இசுலாமிய சமூகத்தினருக்கு மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காகவும் பாடுபட்ட மிகச்சிறந்த சனநாயகச் சிந்தனையாளர்-தொல்.திருமாவளவன் புகழாரம் ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top