• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "டெசோ"

டெசோ அமைப்பினர் கறுப்பு உடை போராட்டத்தில் தலைவர் திருமா பங்கேற்பு

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சென்னையில் கறுப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க. தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான ‘டெசோ‘ வின் சார்பில் கறுப்பு உடையுடன் ஆப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிர ...

மேலும் படிக்க

டெசோ குழு புதுதில்லி பயணம் – ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கோரி சர்வதேச நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தது

  'தமிழீழம் ஆதரவாளர் அமைப்பின்' (டெசோ) சார்பில் 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஈழ மக்களின் அவலம் தொடர்பான காணொளித் தொகுப்பு (வீடியோ) ஆகியவற்றை, அனைத்து நாடுகளின் இந்தியத் தூதுவர்களை நேரில் சந்தித்து வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.   ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமா அவர்கள் டெசோ அமைப்பின் மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் அவர்களை டெசோ அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட து.ரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ...

மேலும் படிக்க