ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள்
ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப் பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...
மேலும் படிக்க ›