தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு
தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். 28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவ ...
மேலும் படிக்க ›