• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "ஆர்ப்பாட்டம்"

திரு.குமரி ஆனந்தன் அவர்கள் மதுவிலக்கு தொடர்பாக தலைவர் திருமாவை சந்தித்தார்

மகாத்மா காந்தி அடிகளின் சீடரும்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொண்டருமான திரு.குமரி ஆனந்தன் அவர்கள் 11.10.12 இன்று மாலை7 மணிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  வேளச்சேரி தாய்மண் அலுவலகத்திற்கு வந்து எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்து அன்று 14.10.12 காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள முழு மதுவிலக்கு சத்யாகிரகப் போராட்டத்தில் பங்கு ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். ...

மேலும் படிக்க

இராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 1000 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ...

மேலும் படிக்க

சிவகாசியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் – எழுச்சித் தமிழர் கண்டன உரை

பட்டாசு ஆலை விபத்தில் பலியான உயிர்களுக்கும்  , பெரியார் நகர் குடியிருப்பு பகுதியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த  மண்ணுரிமை போராளி கணேசனுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க

வருகிற 21 ஆம் தேதி ராஜபக்சே வருவதை எதிர்த்து அடுத்தக்கட்ட போராட்ட்ம் விரைவில் அறிவிக்கப்படும் -தொல்.திருமாவளவன்

செப்டம்பர் 8ம் தேதி இன்று காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இந்திய அரசு சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க கூடாது என்ற வாக்குறுதியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டதில்- எழுச்சித் தமிழர் உரை

01-09-2012 சனி அன்று மாலை, சென்னை அரசுப் பொது மருத்துவமனை எதிரிலுள்ள மெமோரியல் ஹால் அருகே,இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டதில்- எழுச்சித் தமிழர் உரை ...

மேலும் படிக்க

பூந்தமல்லி முகாம் – தொல். திருமா தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் முற்றுகைப் போராட்டம் .

பூந்தமல்லி முகாம் - தொல். திருமா தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் முற்றுகைப் போராட்டம் . ...

மேலும் படிக்க

“இன்று இல்லாவிட்டாலும் நாளை தலித்துகள் ஆயுதம் ஏந்துவார்கள்” – எழுச்சித் தமிழர் முழக்கம்

"இன்று இல்லாவிட்டாலும் நாளை தலித்துகள் ஆயுதம் ஏந்துவார்கள்" ஆந்திராவில் தலித்துகள் ஐவர் படுகொலையைக் கண்டித்து  சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் முழக்கம் ...

மேலும் படிக்க

ஆந்திரா மாநிலம் ஐந்து தலித்துகள் கொடூர கொலை-சென்னையில் தொல்.திருமாவளவன் தலைமையில் வருகிற ஜூலை 20 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை ...

மேலும் படிக்க

சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! – தொல்.திருமாவளவன் அறிக்கை

"இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்" சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! ...

மேலும் படிக்க

இந்தி திணிப்பிற்கு எதிரான கேலிச்சித்திரத்தை நீக்கும் வரை போராட்டம் தொடரும் எழுச்சித்தமிழர் அறிவிப்பு .(video)

இந்தி திணிப்பிற்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளதை கண்டித்தும்  அதை திரும்ப பெற      வலியுறுத்திம்   விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி சார்பில்  இன்று 13.6.12 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top