• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் எழுச்சித்தமிழர்

மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் எழுச்சித்தமிழர்

மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டம் ந ...

மொழிப்போர் தியாகிகளுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு எழுச்சித்தமிழர் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று (25.01.2015) விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார். ...

நாளந்தா பள்ளி முப்பெரும் விழாவில் எழுச்சித்தமிழர்

நாளந்தா பள்ளி முப்பெரும் விழாவில் எழுச்சித்தமிழர்

வடசென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள நாளந்தா பள்ளியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய சட்டத்தால் இந்திய குடியரசு திருநாளின் பெருவிழா,  ...

அம்பேத்கர் திடலில் ‘தீ வரைவு’ ஆவணப்படம் திரையிடல்

அம்பேத்கர் திடலில் ‘தீ வரைவு’ ஆவணப்படம் திரையிடல்

இயக்குனர் பூங்குழலி அவர்கள் எழுதி இயக்கியுள்ள 'தீ வரைவு' ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி இன்று (24.01.2015) சென்னை அசோக்நகர் 100அடி சாலையில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகளின் அம்பேத ...

மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம்

மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழகத்தில் பரவிவரும் மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (23-1-2015) மாலை 6 மணி அளவில் சென்னை, தியாகராயர் நகர், பெ ...

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர்

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர்

இன்று (23.01.2015) காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 'தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்' சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற ...

பேராசிரியர் இரா.இளவரசுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி

பேராசிரியர் இரா.இளவரசுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி

காலமான தமிழியக்கத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இரா.இளவரசு அவர்களுக்கு சென்னை தரமணியில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர ...

கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை நிறுவினால் இந்தியா மரண காடாகும்! தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துகளை நிராகரித்தும் உணர்வுகளை உதாசீனப்படுத்தியும் கூடங்குளத்தில் அணு உலைகளை எழுப்பியது காங்கிரஸ் தலைமையிலான கடந்த கால ஆட்சி. ...

மேலும் படிக்க

மின் கட்டண உயர்வு அரசின் மானிய அறிவிப்பு ஒரு கண்துடைப்பே! கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்! -தொல்.திருமாவளவவன் அறிக்கை

தமிழக அரசு மின் கட்டணத்தை 15% உயர்த்தியுள்ளது. விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகிவரும் மக்களுக்கு மேலும் ஒரு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தைத் திடீரென கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க

கவுரவப் படுகொலைகளுக்கு எதிரான மைய அரசின் சட்ட மசோதா – விரைந்து ஒப்புதலளிப்பதோடு தனிச் சட்டம் ஒன்றையும் நிறைவேற்ற வேண்டும்! – தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சாதி கவுரவம் என்னும் பெயரில் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகப் படுகொலை செய்யும் அவலம் இந்தியா முழுவதும் தலைவரித்தாடுகிறது.  பாலூட்டி சீராட்டி வளர்த்த மகளையே ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யும் அளவுக்கு சாதிவெறி பெற்றோரை ஆட்டிவைக்கிறது. ...

மேலும் படிக்க

ஊடகத்தினர் மீது ஆந்திரக் காவல்துறையின் அத்துமீறல் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – தொல்.திருமாவளவன் அறிக்கை

சிங்கள இனவெறியன் இராஜபக்சே திருப்பதிக்கு வருவதை எதிர்த்து நேற்று (9-12-2014) திருப்பதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

மேலும் படிக்க

திருப்பதியில் இராஜபக்சேவை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர்கைது.

இலங்கை அதிபர் இராஐபக்சே இன்று 9.12.14  திருப்பதி வருவதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் மாலை 4.30  மணியளவில் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தழிழர் கண்டன உரையாற்றினார்

திராவிட விடுதலை கழக தோழர் முழக்கம் உமாபதி மீது தாக்குதல் நடத்திய காவலர்களைப் பணிநீக்கம் செய்திடவும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திடவும் உரிய இழப்பீடு வழங்கிடவும் வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் இன்று (09.12.2014) சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

பிற்போக்குத்தனத்துக்கு ஆதரவான பகவத் கீதையை தேசியப் புனித நூல் ஆக்குவதா? அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்!

பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மைய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  ...

மேலும் படிக்க

‘வீதி விருது’ வழங்குதல், கருத்து உலா மற்றும் கலைத்திருவிழா நிகழ்ச்சியில் எழுச்சித்தமிழர்

இலயோலா மாணவர்கள் அரவணைப்பு மையம் (LSSS), இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கிய 'வீதி விருது' வழங்குதல், கருத்து உலா மற்றும் கலைத்திருவிழா நிகழ்ச்சியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினார்.       ...

மேலும் படிக்க

திருப்பதிக்கு வர ராஜபக்சேவுக்கு அனுமதி வழங்கக்கூடாது – அனுமதித்தால் சிறுத்தைகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! -தொல்.திருமாவளவன் அறிக்கை.

ஐ.நா.மனிதஉரிமை ஆணையத்தால், உலகநாடுகளின் பெரும்பான்மை ஒப்புதலோடு குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச அளவில் விசாரிக்கப்படவேண்டிய நிலையிலுள்ள, சிங்கள இனவெறிகொண்ட இராஜபக்சே, 9.12.2014 அன்று ஆந்திராவிலுள்ள திருப்பதி கோவிலுக்கு வரவிருப்பதாகத் தெரியவருகிறது. ...

மேலும் படிக்க

எழை எளிய மக்களை பாதிக்கும் மண்ணெண்ணெய்கான மானியத்தை இரத்து செய்யும் முடிவை மைய அரசு கைவிட வேண்டும்! திருமாவளவன் அறிக்கை

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எழை எளிய மக்களுக்கு கூட்டுறவு கடைகளில் வழங்கும் மண்ணெண்ணைக்கான மானியத்தை இரத்து செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மைய நிதி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது . ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top