• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்குக! தமிழக அரசுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்குக! தமிழக அரசுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஏராளமான உயிர்ச்சேதமும், பொ ...

முதுமையிலும் கனல்வீசும் நெருப்பாய் போராடியவர் அன்னை மாரியம்மாள் – தொல்.திருமாவளவன் புகழஞ்சலி

முதுமையிலும் கனல்வீசும் நெருப்பாய் போராடியவர் அன்னை மாரியம்மாள் – தொல்.திருமாவளவன் புகழஞ்சலி

 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் வைகோ அவர்களின் அருமைத் தாயார் அன்னை மாரியம்மாள் அவர்கள் இன்று காலை திட ...

மகளிர் விடுதலை இயக்கம் மதுஒழிப்பு மகளிர் மாநாடு தீர்மானங்கள்

மகளிர் விடுதலை இயக்கம் மதுஒழிப்பு மகளிர் மாநாடு தீர்மானங்கள்

நாள் : 31.10.2015 - சனிக்கிழமை இடம்: நாகம்மை - கண்ணம்மை நினைவு அரங்கம்  (கர்ப்பரட்சகி மகால்) திருச்சி. ...

தமிழக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமைகள் தொல்.திருமாவளவன் கண்டனம்

தமிழக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமைகள் தொல்.திருமாவளவன் கண்டனம்

தமிழக அரசுத் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. ...

அரியானா மாநிலத்தில் தலித் படுகொலை – உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

அரியானா மாநிலத்தில் தலித் படுகொலை – உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் மாவட்டத்தின் சன்பேர் என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றை வீட்டினுள் வைத்து ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியுள்ளனர் ...

மைய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்   தொல்.திருமாவளவன் அறிக்கை

மைய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல் தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுத்தப்பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வால் கடந்த சில வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட பயன்பாட்டுக்குரிய உணவுப் பொருட்கள் ...

உண்ணாநிலைப் அறப்போராட்டம் மேற்கொண்டுள்ள மாற்று திறனாளிகளை தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு

ஆகத்து 4, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் முன்பு நள்ளிரவு 11 மணி முதல் 12.30 வரை மழையில் நனைந்தவாறே மது ஒழிப்பு கொள்கைக்காக உண்ணா நிலை அறப்போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க

மதுவிலக்கை வலியுறுத்திய முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி தமிழக அரசு தனது அராஜகப் போக்கை மாற்றிக்கொண்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று தமிழகமெங்கும் கடைகளை அடைத்து மதுவிலக்குக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த வணிகப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ...

மேலும் படிக்க

மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி காவல்துறையின் அத்துமீறலுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

 தங்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், கைது செய்தும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். ...

மேலும் படிக்க

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தைத் தமிழக அரசு உடனே கூட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.  ...

மேலும் படிக்க

கலிங்கப்பட்டியில் தடியடி கண்ணீர்ப்புகை தொல். திருமாவளவன் கண்டனம்

கலிங்கப்பட்டியில் தடியடி கண்ணீர்ப்புகை கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய மக்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் சகோதரர் உட்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ...

மேலும் படிக்க

போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்குக் கொள்கைக்காக இன்று உயிர்ப்பலியாகியிருக்கிறார். இது தாங்கிக்கொள்ள இயலாத வேதனையாகும். ...

மேலும் படிக்க

யாகூப் மேமன் தூக்கு நீதியின் பெயரால் நடந்த படுகொலை தொல். திருமாவளவன் கண்டனம்

இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.  அதுவும் அவரது பிறந்த நாளில், மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களை அடக்கம் செய்யும் நாளில் நீதியின் பெயரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ...

மேலும் படிக்க

புரா திட்டத்தைத் தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் மறைவு தொல். திருமாவளவன் அஞ்சலி

முன்னாள் குடியரசுத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்தவருமான திரு. அப்துல்கலாம் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ...

மேலும் படிக்க

யாக்கூப் மேமோனின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யவேண்டும் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள்

யாக்கூப் மேமோனுக்கு தடா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்துசெய்ய குடியரசுத் தலைவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.  ...

மேலும் படிக்க

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகளும் களமிறங்கும் தொல்.திருமாவளவன் அறிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து 2011ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top