• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
எளிமையாக நடைபெறும் விழா என்பதால் எல்லோருக்கும் அழைப்பு விடுக்க இயலவில்லை. வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்க வேண்டுகிறேன். இயன்ற பங்களிப்பையும் எதிர்பாரக்கிறேன் – தொல்.திருமாவளவன்

எளிமையாக நடைபெறும் விழா என்பதால் எல்லோருக்கும் அழைப்பு விடுக்க இயலவில்லை. வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்க வேண்டுகிறேன். இயன்ற பங்களிப்பையும் எதிர்பாரக்கிறேன் – தொல்.திருமாவளவன்

பங்கேற்க வருக... பங்களிப்பைத்தருக... என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு வணக்கம், நமது கட்சிக்கென “‌வெளிச்சம்“ என்னும் பெயரில் ஊடக மையம் ஒன்றை நிறுவுகிறோம். இதற்கென சென்னை ...

செப்டம்பர் – 14, 2014 மாவீரன் மலைச்சாமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் – மதுரை, கோ.புதுரில் எழுச்சித்தமிழர் பங்கேற்பு

செப்டம்பர் – 14, 2014 மாவீரன் மலைச்சாமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் – மதுரை, கோ.புதுரில் எழுச்சித்தமிழர் பங்கேற்பு

செப்டம்பர் - 14, 2014 மாவீரன் மலைச்சாமி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கல்வி உரிமை மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாலை 6.00 மணி, அம்பேத்கர் திடல், கோ.புதுர் மதுரை ...

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்காது – உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்காது – உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலையிலுள்ள ‘வெளிச்சம்’ அலுவலகத்தில் 1-9-2014 திங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற ...

சிறப்புக் செயற்குழுக் கூட்ட அழைப்பு -தலைவர் தொல்.திருமாவளவன்

சிறப்புக் செயற்குழுக் கூட்ட அழைப்பு -தலைவர் தொல்.திருமாவளவன்

ஆகத்து 17 தமிழர் எழுச்சி நாளில் கல்வி உரிமை மாநாடு நடைபெறவுள்ளது .இதற்கான பணிகளைத் தொடங்க அனைத்து மாவட்டங்களிலும் களப்பணியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் நான்கு மண்டலங்களில் தலைவர் ...

MRL SC/ST ஊழியர்கள் நலச்சங்கம் 35 வது ஆண்டு விழாவில் -தலைவர் திருமா உரை

MRL SC/ST ஊழியர்கள் நலச்சங்கம் 35 வது ஆண்டு விழாவில் -தலைவர் திருமா உரை

ஜுலை 20,திருவள்ளூர் மாவட்டம் மணலியில் MRL SC/ST ஊழியர்கள் நலச்சங்கம் 35 வது ஆண்டு விழாவில் தலைவர் திருமா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார் . ...

எங்களை எதிரியாக்கி அப்பாவி மக்களை பலிகடாக்குவது எந்த விதத்தில் நியாயம்? ராமதாசுக்கு எழுச்சித்தமிழர் கேள்வி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மாமல்லபுரத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த சாதிக்கட்சி விழாவில் தமிழகத்தின் அமை தியை சீர்குலைக்கும் வகையிலும், சாதி வெறியை தூண்டும் வகையிலும் தலைவர்கள் பேசியு ள்ளனர். ...

மேலும் படிக்க

சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நாடக அரசியல் அது- ஜுவியில் தொல் திருமா திறந்த மடல்

சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நாடக அரசியல் அது- ஜுவியில் தொல் திருமா  திறந்த மடல் ...

மேலும் படிக்க

பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )

24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் ...

மேலும் படிக்க

நேர்மைத் திறம்தானோ ?தமிழருவி மணியனுக்கு தலைவர் திருமா பகிரங்கக்கடிதம்

நேர்மைத் திறம்தானோ ?தமிழருவி மணியனுக்கு தலைவர் திருமா பகிரங்கக்கடிதம்   ...

மேலும் படிக்க

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? -இந்திய அரசுக்கு எழுச்சித் தமிழர் கண்டனம்

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் ...

மேலும் படிக்க

சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து! – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எழுச்சித்தமிழர் வலியுறுத்தல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (கிமிசிஜிணி) ஆணை பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top