• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம்

மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழகத்தில் பரவிவரும் மதவெறி ஃபாசிச சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து சனநாயக சக்திகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (23-1-2015) மாலை 6 மணி அளவில் சென்னை, தியாகராயர் நகர், பெ ...

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர்

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர்

இன்று (23.01.2015) காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 'தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்' சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற ...

பேராசிரியர் இரா.இளவரசுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி

பேராசிரியர் இரா.இளவரசுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி

காலமான தமிழியக்கத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் இரா.இளவரசு அவர்களுக்கு சென்னை தரமணியில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர ...

பல்கலைக்கழகங்களில் பணம்-சாதி-அரசியல்!  பணி நியமனங்களில் இடஒதுக்கீடு இல்லை! குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

பல்கலைக்கழகங்களில் பணம்-சாதி-அரசியல்! பணி நியமனங்களில் இடஒதுக்கீடு இல்லை! குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. ...

13வது சட்டத் திருத்தம் – ரணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான் தமிழீழமே நிலையான தீர்வு! உலகத் தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும்!  தொல்.திருமாவளவன் அறிக்கை

13வது சட்டத் திருத்தம் – ரணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான் தமிழீழமே நிலையான தீர்வு! உலகத் தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

இலங்கையில் சிங்கள அரசின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். இலங்கையில் மாகாணங்கள ...

திருவள்ளுவர் மன்றத்தின் 50 வது பொன்விழா ஆண்டில் எழுச்சித்தமிழர்

திருவள்ளுவர் மன்றத்தின் 50 வது பொன்விழா ஆண்டில் எழுச்சித்தமிழர்

18.1.15 தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம், அருணாச்சலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 50 வது பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திருவள்ளுவர் மன்றத்தின் பொன்விழா மலரை ...

வேலூர் மாவட்டத்தில் எழுச்சித்தமிழர்

வேலூர் மாவட்டத்தில் எழுச்சித்தமிழர்

17.01.2015 அன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்றார். ...

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: தமிழகத்திலும் தலைவிரித்தாடும் மதவெறியாட்டம்! தொல்.திருமாவளவன் கண்டனம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை கிராமத்தில் ஒரு மதவாத வன்முறைக் கும்பல் இசுலாமியருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.  ...

மேலும் படிக்க

குவைத்தில் தமிழ் இசுலாமிய சங்கத்தின் சார்பில் தொல்.திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது

குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1 அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் பள்ளிவாசலில் தொடங்கியது. ஜனவரி 2 அன்று அதே பள்ளிவாசலில் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது. ...

மேலும் படிக்க

கார்ப்பரேட்டுகளுக்கு உதவ விவசாயிகளை ஒழித்துக்கட்டுவதா? நிலம் கையகப்படுத்தும் அவசர திருத்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது! – மோடி அரசுக்கு தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை (Right to Fair Compensation and Transparency in Rehabilitation and Resettlement Act, 2013) பலவீனப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்ய மோடி அரசு முனைந்துள்ளது. ...

மேலும் படிக்க

இராஜபக்சவின் பொய்ப் பிரச்சாரம்! இந்திய அரசும், பாஜகவினரும் ஏமாறக்கூடாது! தொல். திருமாவளவன் வேண்டுகோள்!

இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் இராஜபக்சே கையாண்டு வருகிறார். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் அதற்கு சாட்சியமாக இருக்கிறது. ...

மேலும் படிக்க

தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தமிழக அரசின் மெத்தனம்-விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்!சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- திருமாவளவன்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் ...

மேலும் படிக்க

போக்குவரத்துத் தொழிலாளர்களின் மீது அடக்குமுறை- விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள்!

ஊதிய உயர்வு,பணி நிரந்தரம், உட்பட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுமென்று போக்குவரத்துத் துறையின் 11 தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில்,ஒருநாள் முன்னதாகவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ...

மேலும் படிக்க

ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம்! வேண்டுகோளை அச்சுறுத்தல் எனத் திரிக்க வேண்டாம்! ஊடகத் துறையினருக்கு தொல் திருமாவளவன் வேண்டுகோள்!

இராஜபக்சேவின் நேர்காணல் தந்தி தொலைக்காட்சியில் வெளியாவதையொட்டி அந்த நிறுவனத்தின் இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதி, அதைத்தான் ஊடகங்களுக்கு வெளியிட்டோம்.  அந்தக் கடிதத்திலும்கூட " இதனைத் தங்களின் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருத வேண்டாம். ...

மேலும் படிக்க

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் தொல்.திருமாவளவன் கடிதம்

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் தொல்.திருமாவளவன் கடிதம் ...

மேலும் படிக்க

சாதி வரட்டுக் கௌரவப் படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சாதி வரட்டுக் கௌரவப் படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (28.12.2014) காலை 11 மணியளவில் பழனியில் நடைபெற்றது. விடுதலைப் பேரொளி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ...

மேலும் படிக்க

© 2011 all rights reserved to VCK

Scroll to top