‘நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது’-எழுச்சித் தமிழர் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்வதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று (28-5-2013) விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மத்திய அமைச்சர் மாண்புமிகு சிறிபிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ...
மேலும் படிக்க ›