இசுலாமிய மக்களுக்கும் இடஒதுக்கீட்டு தேவை தொல் திருமா காணொளி (video)
3.7.12 அன்று மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கமிட்டி இணைந்து நடத்திய மீலாது விழா மற்றும் சமூக நல்லிணக்க விழா பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு தன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
