மாமல்லபுரத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையை கண்டித்து தொல்.திருமா எழுச்சியுரை காணொளி.
28.6.12 அன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையை கண்டித்து கண்டன பேரணி நடைப்பெற்றது ,எழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்கள் அப்பேரணியில் கலந்துகொண்டு தன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
