• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » என்னை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை தொல்.திருமா ஆவேசம்

என்னை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை தொல்.திருமா ஆவேசம்

இணையதள கருத்தரங்கம் நிகழ்ச்சி கடந்த 17.6.12 அன்று சென்னை பாரீஸ் அரங்கில் நடைபெற்றது .இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்கள் அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்.அவர் மீது வைக்கப்படும் ஒரே விமர்சனத்திற்கு அண்ணன் அளித்த பதில்…..

திண்ணியத்தில் மலம்
திணித்த போது
பேசாத நீங்கள்

பரமகுடியில்
படுகொலை செய்யப்பட்டபோது
பேசாதா நீங்கள்

ஒன்றபட்டுபோராடுவோம் என்று
அழைத்தபோது வராதா நீங்கள்

நான் மறைமலை நகரில்
உண்ணாவிரம் இருந்தபோது
பொங்கல் கொண்டாடிய நீங்கள்

தலித்துகளின் எந்த ஒரு
பிரச்சினையிலும்
தலை இடாதா நீங்கள்

எந்த முகத்தோடு என்னை விமர்சிக்கிறீர்கள்
உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
என்னை விமர்சிக்க
என்று விளாசித் தள்ளினார்….

ஈழத்தில் தமிழர்கள் செத்தாலும்
பாராவாயில்லை இங்கே என் பின்னால்
வரக்கூடாது என் கருத்துக்களை கேட்கக்கூடாது
என்று புறக்கணித்த நீங்களே
உண்மையான தமிழ் ஈழ எதிரிகள் என்று காட்டமாகவே கூறினார்….

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (1)

  • Brus/AbuDhabi

    Dear anna,

    This is true , no one has word to blime you’re activites and our party reaction to aganist our people. and we’re not sleeping still, we’re awake because of you.

    one day we will do nuclear war between dalit and caste hindu mainly hindus.. if they are here

    Reply

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top