• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » தொல் திருமா அவர்களுக்கு அய்யா நல்லக்கண்ணு வாழ்த்துரை வழங்கிய காணொளி (video)

தொல் திருமா அவர்களுக்கு அய்யா நல்லக்கண்ணு வாழ்த்துரை வழங்கிய காணொளி (video)

எழுச்சித்தமிழர் அவர்களின் பொன் விழா ஆண்டை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் எழுச்சியோடு அன்று 11.06.2012 மாலை 5 மணிக்குசென்னை,தி.நகர்,சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில்கொண்டாடினர் .இதில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அனைவராலும் மதிக்கப்படுபவருமான தோழர் நல்லக்கண்ணு அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

Print Friendly

About The Author

Number of Entries : 191

Leave a Comment