• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » தலைவர்.தொல்.திருமாவளவன் பொன்விழா நிறைவுரை காணொளி(video)

தலைவர்.தொல்.திருமாவளவன் பொன்விழா நிறைவுரை காணொளி(video)

எழுச்சித்தமிழர் அவர்களின் பொன் விழா ஆண்டை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள் எழுச்சியோடு அன்று 11.06.2012 மாலை 5 மணிக்குசென்னை,தி.நகர்,சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைப்பெற்றது.

புதுவை சித்தன் குழுவினரின் கவியரங்கமும் , லோகன் குழுவினரின் இசை நடனமும் , ஜெயா-பிரகாஷ் குழுவினரின் பாரத நாட்டியம் அடங்கிய நாட்டிய அரங்கமும் , கவிஞர் அறிவுமதி தலைமையில் கவிஞர்கள் கபிலன் , யுகபாரதி, இளையகம்பன் , இளம்பிறை ஆகியோர் கவிதை படிக்கும் கவியரங்கமும்,  விடுதலைச் சிறுத்தைகள்’ எனும் தலைப்பில் தலையாரியும் , ‘அடித்தட்டு மக்களும் அரசியல் பொது நீரோட்டமும்’ எனும் தலைப்பில் இரணியன் இராமமூர்த்தியும் உரையாற்றும் கருத்தரங்கமும், ம.செ.சிந்தைச்செல்வன் தலைமையில் ந.இளஞ்செழியன், க.வீரமுத்து, ம.கபிலன் முன்னிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் அனைவராலும் மதிக்கப்படுபவருமான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் வாழ்த்துரையாற்றும் வாழ்த்தரங்கமும் , முகம்மது யூசூப் தலைமையில் கட்சி வளர்ச்சிக் கொடையாக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் 50 பவுன் பொற்காசுகள் வழங்கும் கொடையரங்கமும் நடைப்பெற்றன..இதில் முதல்கட்டமாக எல்லோரும் வழங்கிய பொற்காசுகள் மதிப்பு சுமார் 87.5 பவும் அடங்கும் .

பொன்விழா நிகழ்ச்சி இறுதியில் தலைவர் தொல்.திருமாவளன் அவர்கள் சுமார் 40 நிமிடம் நிறையுரை நிகழ்த்தினார்.

 

Print Friendly

About The Author

Number of Entries : 603

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top