அயோத்திதாசர் பண்டிதர் அவர்களின் 167வது பிறந்தநாள் விழா
அயோத்திதாசர் பண்டிதர் அவர்களின் 167வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓவி்ய ஆசிரியர் வீரமணி முன்னிலையில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் திரு.இரா.நல்லக்கண்ணு, திரு. வீ.தமிழ்மணி, லயன் மல்லை சத்யா, தோழர்.பி.சம்பத், பாவலர் தனிகைச்செல்வன் திரு.இ.அன்பன், டாக்டர் நந்தகோபால்போஸ்லே தோழர் ரேவதி , விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
