• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » நேர்காணல்கள் » “அந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது” – BBC தமிழோசையில் தொல்.திருமாவளவன்

“அந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது” – BBC தமிழோசையில் தொல்.திருமாவளவன்

“அந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது” – BBC தமிழோசையில் தொல்.திருமாவளவன்

இந்தியாவில், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட அரசியல் சட்ட உருவாக்கம் தொடர்பான கார்ட்டூன் அம்பேத்கரை அவமானப்படுத்துவதாக கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று BBC தமிழோசையில் வெளியான நேர்காணலின் ஒலி வடிவம்.
BBC தமிழோசை நேர்காணலின் ஒலி வடிவம்

Print Friendly

About The Author

Number of Entries : 603

Comments (3)

 • மாரி

  தாழ்த்தப்பட்டோர் விடுதலையும், சாதிவாரி கணக்கெடுப்பும்:

  விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகப்பிரிவு செயலாளர் செந்தில் தனது முகநூலில் (Facebook) ‘தாழ்த்தப்பட்டோர் அனைவரும் தலித்துகள் என பதிவு செய்ய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டதாக செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தோழர் செந்திலிடம் பேசியபோது அந்த செய்தியை நான் உறுதி செய்து கொண்டேன். பள்ளர், பறையர், சக்கிலியர், மாதரி, பகடை என பல்வேறு சாதிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட தோழர்களை ‘தலித்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் பதிவு செய்யச் சொல்வது சரியான நடைமுறையாகாது.

  தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என தனித் தனியே பதிவு செய்யும்போது தான் விகிதாச்சார அடிப்படையில் தனித்தனியே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வசதியாக இருக்கும். பள்ளர், பறையர் இருவரும் இணைந்து அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டை பறித்துகொண்டனர் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ‘தலித்’ என்று பொதுவாக பதிவு செய்தால் அருந்ததியர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை தெரிய வாய்ப்பில்லை. மீண்டும் உள்இட ஒதுக்கீடு பிரச்சனை எழுப்பப்படும். தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை சீர்குலையும் ஆபத்து உள்ளது. எனவே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சாதி ஒழிப்பு தான் உங்களுடைய நோக்கம் என்பதால் நான் உங்களுடன் உரிமையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.

  சாதி வாரி கணக்கடுப்பில் உண்மை சாதியை பதிவு செய்வோம்.
  சாதி ஒழிப்பை உறுதி செய்வோம்
  சாதியை மறுத்து மணம் செய்வோம்
  சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம்!(http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19847) இது குறித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் திருவண்ணாமலை மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொருப்பாளராக இருக்கிறேன்.

  Reply
 • Murugan.P

  P. Thalith Murugan,
  Ph: 8682824801, 134 division, Kodambakam, Chennai – 24.
  Anna, This is Thalith murugan, i am ur great fan. Really you are a great super star and u r my role model. i am eagerly trying to meet u but i could not meet u. Longing to see u anna. u r living Ambedkar. u r a real hero in Srilanka promblem.

  Reply
 • arukselvi

  The only person who fight for the rights of the thalit people.solute to our leader thol.Thirumavalavan.we all follow your words always.

  Reply

Leave a Comment

© 2011 all rights reserved to VCK

Scroll to top