தலித் மக்களுக்காக எழுச்சித் தமிழர் மக்களவையில் விவாதம்
புதுச்சேரி- காரைக்காலில் மார்க் துறைமுகம் அமைந்துள்ளது. அந்த துறைமுகம் அமைவதற்க்காக ஏழை சேரி மக்களின் இடங்களை எடுத்துக் கொண்டு வேலை தருவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அனால் இது நாள் வரையில் அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் குறைந்த சம்பளத்தில் சிறு சிறு வேலைகள் கொடுத்து ஏமாற்றுவதாக புகார் வந்தது. புதுச்சேரி முதலமைச்சர் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த செய்தியை அறிந்த எழுச்சித் தமிழர் அவர்கள் இதுகுறித்து மக்களவையில் விவாதமும் கேள்வியும் எழுப்பி உள்ளார். அது குறித்த செய்தி தமிழ் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.
