• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » ஆர்ப்பாட்டங்கள் » பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 20-02-2013 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

Print Friendly

About The Author

Number of Entries : 133

Comments (1)

  • சீரைசிவா

    இனிய தலைவருக்கு

    கலைஞரின் பிடியில் இருப்பதால் நம்மின் குரலை ஈழ ஆதரவு இனையதளம் வெளியிட முனைப்பு காட்டுவதில்லை இம்முறை டொசொவில் “தனி நாடுகொள்கையையோ அல்லது நாடுகடந்த அரசை ஆதரிப்பது” என்ற முடிவையோ எடுக்க தவறினால் ஈழமக்கள் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் நம்மின் செல்வாக்கு கேள்விகுறியாகிவிடும். இதன்பின் என்னைபோன்ற பலரின் மனநிலை மாற்றமடையும்.

    இத்தீர்மானத்தை நீங்கலாவது முன்மொழிந்து ஏற்கவில்லைஎனில் டொசோ என்ற நாடகத்தில் இருந்து வெளியேறி செல்வாக்கை தக்க வைக்கவும் இது எனது விருப்பம் மட்டும் அல்ல பெரும்பான்மை தமிழரின் எதிர்பார்ப்பு
    தயவுசெய்து நடைமுறை படுத்துங்கள்

    இச்செய்தியை தலைவரின் கவனத்திற்கு அழுத்ததுடன் எடுத்து செல்வோம்

    Reply

Leave a Comment