எய்ட்ஸ் நோயைவிட கொடியது தாழ்வு மனப்பான்மை-எழுச்சித் தமிழர் உரை
13.1.13 சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் சார்பாக பல்வேறு தலைப்பிலான 30 ஆசிரியர்களின் 30 புத்தகங்கள் எழுச்சித்தமிழர் திருமாவின் கரங்களால் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் “மனம்” தொடர்பாகவும் “எழுத்து” தொடர்பாகவும் அற்புதமாக பேசிய உரை
