தலித்துகள் ( ஆதித் தமிழர் ) என்போரை இன்றும் தமிழ்நாட்டில் அடக்கியே ! வைக்கின்றனர். திருமா சொல்வது போல , அவதூறை தூவுகின்றனர். ஆதித் தமிழருடன் ஒற்றுமையாக வாழும் பெண்களை , அப்பெண்களின் உயர்சாதிக்காரர்கள் திட்டமிட்டு ” இவர்களின் ” திருமண வாழ்க்கையை சீரழக்கின்றனர். சீர்திருத்தத் திருமண வாழ்க்கையைச் சீரழிப்பது உயர் ஜாதிக்காரர்களே ! உண்மையாகும்.
வீ.தமிழ்மறையான் .